வாலை அறிவாலயம் முன்னோட்டம்
வாலை அறிவாலயம் முன்னேற்றத்தை நோக்கி . . . . .
வாலை அறிவாலயம் மலேசியா லுனாஸ் கெடா பாயா பெசாரில் 10 வருடமாக இயங்கி வரும் ஓர் மெய்யியல் இயக்கம் . இந்த இயக்கம் ஆரம்பகாலத்தில் குருசாயிநாதர் பெயரால் தொடங்கி இன்றளவும் பாபாவின் வழிபாட்டில் ஈடுபட்டிருந்தாலும் , மெய்யியல் சார்ந்த த த்துவங்களை முன்னெடுத்து வாலை மறை தற்போது எழுதப்பட்டுள்ளது.
வழிபாடு சார்ந்த பல விளக்கங்களையும் , வாலையின் புரிதலையும் இவ்வாலயம் பிரச்சாரம் செய்து வருகிறது. அறிவாலயம் தனது சொந்த கருத்தியலை முன்னெடுத்து அறவழிகளை மக்களிடையே போதித்து வருகிறது . சுருக்கமாகவும் , விளக்கமாகவும் சொல்லுவது என்றால்
எளிமை + நல்லிணக்கம்
ஆகிய இரண்டு செய்திகளை போதிப்பதும் , பிரச்சாரம் செய்வதுமே நமது முக்கிய இலக்கு .
சமத்துநீதியை மக்களிடையே உண்டு செய்து உலக ஏகாதிப்பத்திய நடைமுறையை விளக்கி அனைவரையும் வாலையில் ஐக்கியமடைய செய்வதே நமது முக்கிய இலக்கு !



Comments
Post a Comment