Posts
Showing posts from July, 2019
சமூக நீதி கட்டுரை தொடர் 3
- Get link
- X
- Other Apps
எஎ எ ந்த சமூகம் உழைக்கும் தொழிலாளிகளைக் கொண்டாடி தகுந்த மதிப்பைத் தருகிறதோ , அச்சமூகம் சீரும் சிறப்புமாய் இருக்கும். உழைக்கும் மக்களை மதிக்காத எந்த சமூகமும் வாழாது ; வளராது என்பது கண்கண்ட உண்மை. அவ்வாறு உழைக்கும் தொழிலைப் பிரதானமாகக் கொண்ட சூத்திர மக்களை மிகவும் இழிவாகக் கருதும் மனுஸ்மிருதி ஒரு அநீதி நூலே என்று அறிவாலயம் கருதுகிறது. பிராமணனை உயர்த்தி , அவன் செய்யும் தவறுகளைப் பெரிதுப்படுத்தாமல் அவர்களுக்குத் துதிப்பாடும் நூலாக மனுதர்மம் விளங்குகிறது. பல சாமியார்கள் இன்றளவும் சூத்திரனைப் பன்றியோடு ஒ ப் பி ட் டு மிகவும் இழிவாகப் பேசும் இந்நூலைத் தலையில் தூக்கிக்கொண்டு ஆ டு கி ன் றனர். பிராமணனை விட சூத்திரர்களே தங்களுக்கு இழைக் கப்பட்டத் துரோகங்களைப் பற்றி அறியாமல் மனுவை புனித நூலாகக் கருதிக்கொண்டுள்ளனர். எப்போது இன்னூல் (மனுதர்மம்) பிராமணர் என்ற ஒரு சாராரை மட்டுமே உயர்த்தி பேசுகின்றதோ அப்போதே இன்னூல் சமூகத்திற்கு எதிரானது என அர்த்தமாகிறது. மேலும் , இதனை இந்துமக்களுக்குச் சட்டமாக விதித்தவர்கள் வ...